Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

சென்னையில் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன், நீலகிரி வரையாடு உருவ கல்வெட்டை காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்வு!

இந்த நீலகிரி வரையாடு திட்டத்திற்காக, 25 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 07- ஆம் தேதி நீலகிரி வரையாடு தினமாக அனுசரிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

MUST READ