- Advertisement -
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு, அரசு அரசிதழ் வெளியீடு செய்துள்ளது.அதன்படி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.கே.வாசுகி தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து ஆகியோர் அரசு நியமன உறுப்பினராகவும், ஆட்சி மன்ற குழு சார்பில் பேராசிரியர் மு.செல்வம், மு.தங்கராசு ஆகியோரும், பேரவை சார்பில் முனைவர் ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேரை கொண்ட துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்