- Advertisement -
திமுக பொருளாளர் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்.திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்து நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
கேங்ஸ்டர் கதையில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படம்… இயக்குனர் யார் தெரியுமா?