spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிறை கைதிகளை காணொளி மூலம் நிறுத்த நடவடிக்கை

சிறை கைதிகளை காணொளி மூலம் நிறுத்த நடவடிக்கை

-

- Advertisement -

சிறைவாசிகளை நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தாமல் காவல்நீட்டிப்பு செய்யவும், வழக்கு விசாரணையை மேற்கொள்ளவும் காணொளி காட்சியமைப்பு வசதி  19 சிறைகள் மற்றும் சிறை துறை தலைமையகம் ஆகிய 160  இடங்களில் காணொளி காட்சியமைப்பு வசதியை ஏற்படுத்த 6.46 கோடியில் ஒதுக்கீடு செய்து அரசாணை.

சிறை கைதிகளை காணொளி மூலம் நிறுத்த நடவடிக்கை

we-r-hiring

புழல், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், கடலூர்,சேலம்,  பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் 95 காணொளி காட்சியமைப்பு வசதியை அமைக்கப்படும்.புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், ஆத்தூர், தர்மபுரி, திருப்பூர், கோபிசெட்டிபாளையம், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நாகர்கோயில் ஆகிய மாவட்ட சிறைகளிலும் வசதிகளை ஏற்படுத்த அரசாணை மேலும் புழல், வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய  பெண்களுக்கான தனிச்சிறைகளிலும் காணொளி காட்சி வசதி

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை திமுக அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

 

MUST READ