spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை

தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை

-

- Advertisement -

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை

we-r-hiring

தமிழகத்தில் குறிப்பாக தென் சென்னையில்  திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழிசை சௌந்தரராஜன், ஜெ. ஜெயவர்த்தன் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

https://www.apcnewstamil.com/news/india/rahul-gandhi-leads-at-vayanadu/89659

தென்சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக – 4576, பாஜக – 1384, அதிமுக – 1961, நாம்தமிழர் – 982 வாக்குகள் பெற்றுள்ளனர்.

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

 

MUST READ