spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழக விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலங்களை அரசு அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை"- எம்.பி. கேள்விக்கு விமான...

“தமிழக விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலங்களை அரசு அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை”- எம்.பி. கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை பதில்!

-

- Advertisement -

 

"தமிழக விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலங்களை அரசு அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை"- எம்.பி. கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை பதில்!
File Photo

சென்னை, மதுரை, திருச்சி கோவை, தூத்துக்குடி, சேலம், வேலூர் ஆகிய விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை விரிவுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் கௌதம சிகாமணி கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம், விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான நிலங்களை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பிடம், தமிழ்நாடு அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் தேவைப்படும் நிலத்தில் 64.93 ஏக்கரும், கோவையில் 627.89 ஏக்கரும் இன்னும் நிலுவையில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

MUST READ