Homeசெய்திகள்தமிழ்நாடுசுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வராதது ஏன்?- விரிவான தகவல்!

சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வராதது ஏன்?- விரிவான தகவல்!

-

 

சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வராதது ஏன்?- விரிவான தகவல்!

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!

திருச்சி மாவட்டம், கல்லக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பழைய கட்டணமே வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்த முறையான அரசாணை வெளியிடப்படாததால் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் சுங்கச்சாவடிகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும், பழைய சுங்கக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வல்லம், பள்ளிக்கொண்டா உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆயிரம் கோடி மோசடி – நியோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

சுங்கக்கட்டண உயர்வு நிறுத்தப்பட்டதற்கு மக்களவைத் தேர்தல் காரணமாக இருக்கக் கூடும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

MUST READ