Tag: Toll Plazas

சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் – வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கவன ஈர்ப்பு...

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பிய மக்கள்….சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

 சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் திரும்பியதால் உளுந்தூர்பேட்டை மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!சென்னையில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கு...

சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!

 கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வாக்காளர் அட்டையை ஒப்படைத்து ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியால் திருமங்கலம் தொழிற்பேட்டையில்...

சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வராதது ஏன்?- விரிவான தகவல்!

 தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!திருச்சி மாவட்டம், கல்லக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில்...

சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!

 நெல்லையில் சுங்கக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை சாலைக்குள் அனுமதிக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துள்ளனர்.57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு – முதலமைச்சர்வள்ளியூர் பேருந்து பணிமனை...

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் ‘FASTag’ இனிமேல் செல்லாது!

 விதி மீறல் பிரச்சனையில் சிக்கியுள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை 'FASTag' சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கியுள்ளது.‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி...