Homeசெய்திகள்தமிழ்நாடுகப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும் வீரவணக்கங்கள் – முதல்வர் விஜய்!

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும் வீரவணக்கங்கள் – முதல்வர் விஜய்!

-

- Advertisement -

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது இணையற்ற தியாகத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும் வீரவணக்கங்கள் – முதல்வர் விஜய்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த அவரது கொள்கைகளைப் பின்பற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் ஆண்டு நினைவு தினம் – கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைச்சர் வெங்கடரமணன் மரியாதை!

MUST READ