Homeசெய்திகள்தமிழ்நாடுவைட்டமின் A, D செறிவூட்டம் செய்யப்பட்ட பாலை அறிமுகம் செய்தது ஆவின்!

வைட்டமின் A, D செறிவூட்டம் செய்யப்பட்ட பாலை அறிமுகம் செய்தது ஆவின்!

-

- Advertisement -

 

வைட்டமின் A, D செறிவூட்டம் செய்யப்பட்ட பாலை அறிமுகம் செய்தது ஆவின்!
File Photo

வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ஆவின் நிறுவனம், நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு சராசரி பால் விற்பனை விட மூன்று லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு பாலில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்

புதிய ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த பால் அரை லிட்டர் ரூபாய் 22- க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ