Tag: Aavin milk

திமுக அரசின் சுரண்டலுக்கு அளவே இல்லையா? ஆவின் பால் பொருள்களின் விலை மட்டும் குறைக்கப்படாதது ஏன்? – அன்புமணி காட்டம்

ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? திமுக அரசின் சுரண்டலுக்கு அளவே இல்லையா? என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும்,...

மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சரா? இல்லை பொய்வளத்துறை அமைச்சரா? – பொன்னுசாமி கேள்வி

 "மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சரா..? இல்லை பொய்வளத்துறை அமைச்சரா..?," "கலைஞர் போல் சாட்டையை சுழற்றுவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..?"ஆவின் பால் விற்பனை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தொடர்ந்து தவறான,...

“ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது”- அன்புமணி ராமதாஸ் எம்.பி!

 பால் கொள்முதல் விலை உயர்வை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தியது போதாது என பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பிரபாஸை தொடர்ந்து யாஷூடன் இணையும் ஸ்ருதி ஹாசன்இது குறித்து பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற...

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்வு!

 ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆவின் பால் கொள்முதல்...

ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து ...

ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் மக்கள்!

 சென்னையில் படிப்படியாக ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது.துணை நடிகையின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!கனமழை காரணமாக, சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு...