Tag: Aavin milk

பால் நிறுத்தப் போராட்டம் – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..

திட்டமிட்டப்படி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி...

ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அழிவுப்பாதையை நோக்கி செல்லும் ஆவின் – ஓபிஎஸ்

அழிவுப்பாதையை நோக்கி செல்லும் ஆவின் - ஓபிஎஸ் ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து...

தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு

தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இரண்டாவது நாளாக கால தாமதமாக பால் வண்டிகள் வெளியே சென்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின்...