spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் - துணை முதல்வர்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் – துணை முதல்வர்

-

- Advertisement -

முன்னாள் முதலமைச்சா் முத்தமிழறிஞா் கலைஞா் 102வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.2026  சட்டமன்ற தேர்தலில்  திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் - துணை முதல்வர்தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழை போற்றுவோம் என கலைஞரின் பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவரின் புகழை போற்றுவோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம்” எனவும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோபலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினாா்.

தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!

we-r-hiring

MUST READ