Homeசெய்திகள்சென்னைதங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!

தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!

-

- Advertisement -

(ஜூன் – 3) சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்நது 1 கிராம் தங்கம் ரூ.9,080-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, 1 சவரன் தங்கம் ரூ.72,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 10 நாட்களுக்கு மேல் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்க்கப்பட்ட நிலையில் இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.113-க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்நது, 1 கிலோ வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு!

MUST READ