Homeசெய்திகள்வானிலைதென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

-

- Advertisement -

தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

02.09.2023 முதல் 06.09.2023 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

 

 

02.09.2023 மற்றும் 03.09.2023 தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.09.2023 இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.09.2023 தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

05.09.2023 மற்றும் 06.09.2023 இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

MUST READ