Homeசெய்திகள்வானிலைமீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…

மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…

-

- Advertisement -

ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வ பகுதி வலுவடைந்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 9-ல் திருவாரூர்,புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சையில் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10 அன்று பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, சென்னை, காஞ்சி,திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,விழுப்புரம்,கடலூரில் ஆகிய  10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கூடுதல் வரியால் அமெரிக்காவின் கருவூலம் நிரம்பி வருகிறது – டிரம்ப் பெருமை

we-r-hiring

MUST READ