Homeசெய்திகள்உலகம்Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய புதிய ரோபோ

Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய புதிய ரோபோ

-

- Advertisement -

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ரோபோ தனது புதிய திறமைகளை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய ரோபோ அட்லஸ் மனிதர்கள் போன்று உடல் அசைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தனது புதிய அசைவுகளை செய்து காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

கனமான பொருட்களை தூக்குவது குதிப்பது உள்ளிட்ட செயல்களை செய்து அந்த ரோபோ அசத்தும் வீடியோவை Boston Dynamics நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இறுதியாக 540 டிகிரியில் அந்த ரோபோ சுழன்ற காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

ஐந்து அடி உயரம் 86 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ பேட்டரியில் செயல்படுகிறது.

இதனுள் மூன்று கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரோபோக்களின் உடல் அசைவுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

MUST READ