spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்விமானத்தில் ஒளிபரப்பான கில்மா படம்

விமானத்தில் ஒளிபரப்பான கில்மா படம்

-

- Advertisement -

விமானத்தில் ஒளிபரப்பான கில்மா படம்
சிட்னியில் (ஆஸ்திரேலியா) இருந்து ஹனேடா (ஜப்பான்) சென்ற குவாண்டாஸ் விமானத்தில் ஆபாச திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தர்மசங்கடமாகியுள்ளனர்.

சிட்னியில் இருந்து ஹனேடா  சென்ற குவாண்டாஸ் விமானத்தில் பயணித்த பயணிகள், விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து திரைகளிலும்  ஆபாச திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதையடுத்து தவித்துள்ளனர்.

we-r-hiring

QF59 விமானத்தில் நடந்த இந்த சம்பவம், “டாடியோ” (2023) திரைப்படமாகும். குறிப்பாக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் பரவலான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் மசாஜ் சென்டர்களில் நடக்கும் கசமுசா… அலரி ஓடும் பயணிகள்… பகீர் தகவல் !!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து பயணிகளுக்கும் இப்படம் ஒளிபரப்பானது. திரையை ஆஃப் செய்யவும் முடியாததால், குழந்தைகளுடன் பயணித்த பயணிகள் அசௌகரியமாக உணர்ந்தனர். இதை சரிசெய்ய கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

MUST READ