Tag: க்ரைம்
ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 2000 வருமானம் – மோசடி கும்பல் கைது
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 100 நாளைக்கு தினமும் 2000 ரூபாய் தருவதாக கூறி மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர்...
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்....
மதுரை: இளம்பெண் எரித்து கொலை
மதுரை வைகையற்றுப்பகுதியில் இளம்பெண் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுடன் பணிபுரிந்த கொத்தனார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை பிடித்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் மேல சக்குடி...
தாயிடம் தகராறு செய்த மகனை கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை கைது
வலங்கைமான் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மகன் மது போதையில் வீட்டில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் தந்தையே மகனை கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவாரூர்...
உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பிரைடு ரைஸ் – 4 பேர் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்ட்புட் உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் கொடுக்காமல் பிரைடு ரைஸ் உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவர்...
தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை
மறைமலைநகரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி...
