Tag: க்ரைம்
கடிக்க வந்த வளர்ப்பு நாயை விரட்டியத்த அரசு மருத்துவர் மீது தாக்குதல்!!
மேட்டூர் அருகே சாலையில் நடந்து சென்றவரை கடிக்க வந்த நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக நாய்கள் சிறுகுழந்தைகள் முதல் பெரியோா் வரை...
தலைமறைவாகியிருந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கைது!!
பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் வத்தலகுண்டு அருகே தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டாா்.தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012-ம் ஆண்டு திண்டுக்கல்...
அதிமுக கவுன்சிலரின் கார் உடைப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…
புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனா்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக செயலாளர் இ.சேட்டு கவுன்சிலராக...
அரசு அதிகாரி வீட்டில் 56 பவுன் திருடிய கொள்ளையன்… போலீசாரால் கைது!!
சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5...
ஆசை வார்த்தைக் கூறி ராபிட்டோ ஓட்டுநரிடம் 4 லட்சம் சுருட்டிய காதலி…
ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில் காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய்...
மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்பு
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.சரவணகுமார் என்பவா் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம்...
