Tag: க்ரைம்
இரிடியம் மோசடி புகார்… சேலம் வழக்கிலிருந்து வெளிவந்த மெக மோசடி கும்பல்…
இரிடியம் மோசடி தொடர்பாக தமிழக முழுவதும் 12 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று...
அசந்த நேரத்தில் அரசு பேருந்தை திருடிய நபர் கைது
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திருப்பதி செல்லவிருந்த அரசு பேருந்தை திருடிச் சென்ற வாலிபரை ஆந்திராவில் காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பார்க்கிங்கில் திருப்பதி செல்லும் அரசு பேருந்து நேற்று...
சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது
சென்னை வங்கி மோசடி தொடர்பான வழக்கில் 14 வருடம் தேடப்பட்டு வந்த நபரை சர்வதேச போலீசார் கைது செய்து, தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.மத்திய புலனாய்வு நிறுவனம் குவைத் நாட்டிலிருந்து தேடப்படும் குற்றவாளி...
மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி! தொழிலதிபர் கைது!
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர்...
ஒரு நம்பர் லாட்டரி விற்பனை… பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…
வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க் அருகில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகி உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க்...
தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை 2வது முறை தள்ளுபடி…
கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.காதல் விவகாரத்தில்...
