Tag: சென்னை
சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து,...
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க – தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி. மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு.மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை...
மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர்கள் கோரிக்கை
சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் டாக்டர்கள் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு...
சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...
நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை...
4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்த தங்கம் விலை.. இன்றும் அதிரடி சரிவு..!!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து இன்றும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் தங்க பத்திரங்கள் மீது அதிகரிக்கும் முதலீடுகள் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்திற்கு மவுசு எகிறியிருக்கிறது. இதனால்...
