spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க  - தமிழக டிஜிபி உத்தரவு

மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க  – தமிழக டிஜிபி உத்தரவு

-

- Advertisement -

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி. மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு.மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க  - தமிழக டிஜிபி உத்தரவு

மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு .தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் போடப்பட்டுள்ளது. இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . கூடுதல் ரோந்து காவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்களை பயன்படுத்தி அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர்கள் கோரிக்கை

we-r-hiring

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து மருத்துவமனை டீன்கள் மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

MUST READ