Tag: சென்னை

ஒரே நாளில் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் இயந்திர கோளாறால் தாமதம் – 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, சுமார் 6 மணி நேரத்திற்கு...

மறைந்த முதலமைச்சர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை – மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ்

சட்டபேரவையில் தங்களது துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் கலைஞர்  மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.சென்னை தலைமைச்செயலகத்தில் இன்றயை...

சதம் அடித்து வாட்டி வதைக்கும் வெப்பத்தை தனிக்க குளிர்பானங்கள் விநியோகம்! – திருவொற்றியூர் எம்எல்ஏ

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை சமாளிக்க பேருந்து பயணிகளுக்கும் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் பழங்கள் குளிர்பானங்கள் வழங்கிய திருவொற்றியூர் எம்எல்ஏகாலை முதலே சுட்டெரிக்கும் வெப்பம் சென்னையை வாட்டி வதைக்கும் நிலையில் திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ...

ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…

சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு...

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை  ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என தகவல் தொிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தை மக்கள் தாங்க முடியாமல்...

ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி – முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு

தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக சோ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. “ஆதிதிராவிடர்...