Tag: தமிழ்நாடு
சிவகிரியில் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் – அண்ணாமலை அறிவிப்பு!
கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை ஆடுத்து சிவகிரியில் நாளை நடைபெற இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.மேலும் தனது பதிவில் , ” ஈரோடு தம்பதி...
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ரூ.8 கோடி சொத்து குவிப்பு வழக்கு!
அதிமுக முன்னாண் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்தாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.அதிமுக முன்னால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு...
துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயல் கண்டிக்கதக்கது – ராமதாஸ் கண்டனம்!
முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது – மா.சுப்பிரமணியன்…
"ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை 154 மகளிர்க்கு அமைச்சர்கள் சி.வெ.கணேசன் மற்றும் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளனர்." ஆட்டோக்களின் முதல் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் இருவரும் ஆட்டோக்களில் ஏறி...
கூடுதல் நிதி ஒதுக்காமல்… தமிழக அரசின் இந்த பிரமாண்ட அறிவிப்பு எதற்கு? ராமதாஸ் கேள்வி!
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு: கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்? என ராமதாஸ்...
கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம...
