Tag: தமிழ்நாடு
தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ராமதாஸ் வலியுறுத்தல்!
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என்றும் ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பெரியார் பல்கலைக்கழகத்தின்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
சென்னையில் (மே-24)இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்துள்ளது. இதனால் 1 கிராம் தங்கம் ரூ.8990 க்கும் 1 சவரன் ரூ.71920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின்...
” கீழடி தமிழர்களின் தாய்மடி”என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் – எம்.பி.சு.வெங்கேடசன்!
இந்தியாவின் பழங்கால வாழ்க்கை பற்றிய அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை எனவும், கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க வேண்டும் என எம்.பி.சு.வெங்கேடசன்...
2025-26ம் அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – தமிழக அரசின் தகவல்!
2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு 20 லட்சம்...
வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும் – அமைச்சர் சிவசங்கர்
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின்கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மின்கட்டணம் கடந்த 2022ல் பெரிய அளவில் உயர்த்தப்பட்டது, அதனை தொடர்ந்து 2023ல் 2.18% மும், 2024 ஜூலையில் 4.8%மும்...
தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...
