Tag: வேண்டும்
சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார்...
உழவர்களின் துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பச்சைப்பயறு...
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் – விஜய் கோரிக்கை!
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழக தலைவர்...
முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!
பகல்ஹாம் தாக்குதலை வைத்து இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள...
கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!
கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு அமைதியாக இருக்கு காவல்துறையே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழ்நாடு அமைதியாக இருக்க காவல்துறையே காரணம். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும் என காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து தெரித்ததோடு மட்டுமல்லாமல்...