Tag: அயப்பாக்கம்

அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!

சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத...

சென்னை அயப்பாக்கத்தில் துணிகரம்: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் லாவகமாக திருட்டு – அம்பலமான சிசிடிவி காட்சிகள்

சென்னை அயப்பாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் மிக லாவகமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடப்படும் சிசிடிவி (CCTV)...

அம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற அதிகாரிகளால் ஜப்தி, பரபரப்பு!

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை  நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தார்களிடம் வட்டாட்சியர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அடுத்து இரண்டு வாரம் அவகாசம் வழங்கி...

அயப்பாக்கத்தில் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா…2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோவிலில் 2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மஞ்சள் நிற புடவையில் தலையில் பால் குடத்துடன் 2000 பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.சென்னை அயப்பாக்கத்தில் உள்ள...

அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி...

மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி

ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி...