Tag: அயப்பாக்கம்

நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

அயப்பாக்கம்  5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் மிக கோலாகலமாக கொண்டாடபட்ட 5000 பெண்கள்...

ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் திருமணம் ஆன 5 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி அடுத்து அயப்பாக்கம் அன்னை...

20ம் ஆண்டு நினைவு நாள் : முரசொலி மாறன் சிலைக்கு திமுகவினர் மரியாதை

தமிழகம் முழுவதும் இன்று முரசொலி மாறனின் 20வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 20ம் ஆண்டு...

அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த காட்டு பூனை

அயப்பாக்கத்தில் காட்டு பூனை வீட்டு சமையல் அறைகள் புகுந்ததால் பரபரப்பு. பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அண்ணனூர் அபர்ணா...

நீரில் பாகுபாடு இல்லை-தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி... நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய கடல் நீரை குடிநீராக்கும்...

அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி

அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் செல்லும் சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த...