Tag: அரசியல் விமர்சனம்

“முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!” – நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி!

"தமிழகத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனம் மட்டுமே பேசுகிறார்" என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ​நெல்லை...

“வாய்க்கு வந்ததை பேசுவதற்குக் பெயர் தலைவர் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு செல்லூர் ராஜு ஆவேச சவால்!

மதுரையில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு கடுமையான விமர்சனங்களையும்...

“அடுத்த கட்சியின் கட்டமைப்பை ஆட்டையப் போடுவது களவாணித்தனம்” – தவெக தலைவர் விஜய்யை சாடிய ஆர்.பி. உதயகுமார்!

மதுரை நகர் மற்றும் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர்கள் செல்லூர் கே. ராஜு, வி.வி. ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள்...

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத ஒரு போர்க்களம். தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைப்பில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக),...

“முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல!” – கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு அர”சியல் தளங்களில் குவியும் கடுமையான விமர்சனங்கள்!

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது இந்த உரை அரசியல் நாகரிக எல்லையைத் தாண்டிவிட்டதாகக் கூறி, பல்வேறு அரசியல் விமர்சகர்களும்...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி சார்ந்த பார்வையும் இன்றி அணுகுவது மிக முக்கியமானது. நாட்டின் குடிமக்கள் பாதிக்கப்படும் போது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின்...