Tag: அரசியல்
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆகிறார் – ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்கள்
தேர்தல் நடந்து முடிந்துள்ள மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சர் யார்? இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நாளை மாலை புதிய முதலிமைச்சர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.288 எம்.எல் ஏக்களை கொண்ட மராட்டிய மாநிலத்தில் நடந்து...
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியை குவித்து எதிர்க்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைத்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு கடந்த 20 தேதி தேர்தல் நடந்தது. 23 ஆம் தேதி காலையில்...
மகாராஷ்டிரா மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்
மகாரஷ்டிராவில் பாஜக மீதும் பிரதமர் மோடியின் திட்டங்களின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளது போல் தமிழக மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.மகாராஷ்டிராவில்...
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதற்குள் பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சி கூட்டணியிலும் முதலமைச்சர் யார் என்ற குழப்பம் ஆரம்பம் ஆகியுள்ளது.கடந்த 2019இல்...
ரயில்வே தொழிற் சங்க தேர்தல் வாக்கு சேகரித்த திருமாவளவன் – மின் இனணப்பை துண்டித்த ரயில்வே நிர்வாகம், பரபரப்பு தகவல்கள்
ரயில்வே தொழிற் சங்க அங்கீகார தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.டிசம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில்...
ரூ.2500 கோடி லஞ்சம் கேட்ட அதானி – மாணிக்கம் தாகூர் பேட்டி
அதானியின் விவகாரத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என பாஜக அரசு அறிவித்திருக்கிறது என்று விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.விருதுநகரில் செய்தியாளர்களுக்கு...
