Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி

வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் – தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ

தலைநகர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழக ஆளுநருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம். வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு. இனி...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு – வழக்கறிஞர் ஜெய்சுகின்

தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக...

தமிழக மக்களை கவர்னர் அவமதித்து விட்டார்: சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்தெரிவித்துள்ளார். தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்க ஆளுநருக்கு எந்த உரிமை கிடையாது. எழுதி...

எப்.ஐ.ஆர்-ஐ லீக் செய்ததே பாஜகதான்… அதிமுகவை ஓரம்கட்ட சதி… வல்லம் பஷீர் பகீர் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டே மத்திய அரசு முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டுள்ளதாக, திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வழக்கு எப்.ஐ.ஆர். வெளியான...

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த தவெக தலைவர் விஜய்!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை மனுவை வழங்கினார்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,  சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை...

துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அரசியல் செய்வதை விட வேண்டும் – உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தல்!

துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற வழிவிட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்...