Tag: ஆவடி
ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!
ஆவடி மாநகர பகுதியில் போதை பொருள் விற்பனை தடுப்பு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,பான்மசாலா உள்ளிட்ட 100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல். டீக்கடைக்காரர் கைது...
சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!
ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல்...
ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் திருமணம் ஆன 5 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி அடுத்து அயப்பாக்கம் அன்னை...
ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்
ஆவடி அருகே 1கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர்1800சதுர அடியில் இரண்டு அடுக்கு கட்டிடமாக உருவாக உள்ள சார் பதிவாளர்...
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்திருவாரூர் பகுதியை சேர்ந்த, தேசிய அளவில் வில்வத்தையில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு கேடயம் வழங்கி சிறப்பித்த ஆவடி துணை காவல் ஆணையர்ஆவடி...
ஆவடியில் போக்குவரத்து சிக்னல் கோளாறு, வாகன ஓட்டிகள் அவதி !
ஆவடி பகுதியில் போக்குவரத்து சிக்னல் பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி சோதனைச் சாவடி சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.இந்த...
