Tag: ஆவடி

இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..

ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம்...

ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்

காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகரில் உள்ள ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், காவல் ஆணையர் சங்கர் தலைமையில், 13-வது வாரமாக நேற்று பொதுமக்கள்...

ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென...

ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை

ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீடு புகுந்து வெட்டி கொலை.ஆவடி அடுத்த அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் வயது 53.ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை இவரது வீட்டில் யாரும்...

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

ஆவடியில் 6 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய சங்கர் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும், மாங்காடு சட்ட ஒழுங்கு ஆய்வாளராக...

ஆவடி அருகே கல்லாகட்டும் லாட்டரி விற்பனை – போலீசார் அதிரடி

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, 400 அடி வெளிவட்ட சாலை அருகே, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநில ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய...