Tag: ஆவடி
ஆவடியில் நில அளவையர் கைது
ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...
அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி...
ஆவடி: அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்
ஆவடி அருகே அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் அமித்சாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்துப் பேசினார். அப்போது, இன்றைய...
580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில்...
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....
