Homeசெய்திகள்ஆவடி580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு - அமைச்சர் நாசர்

580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்

-

- Advertisement -

580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு - அமைச்சர் நாசர்திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். உடன் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

MUST READ