Tag: இந்தியா
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல...
சபரிமலை பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…
சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து...
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து...
விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்து தடை
விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விரிவான...
பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பிற ஏர்லைன்கள் திடீரென விமான டிக்கெட் கட்டணங்களை 10 முதல் 15 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.இண்டிகோ...
இந்தியா கூட்டணியை யாரும் அசைக்க முடியாது – செல்வப்பெருந்தகை
திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்தியா கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
