Tag: இந்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்! உடையும் பாமக? தராசு ஷ்யாம் நேர்காணல்!
மருத்துவர் ராமதாசுக்கு வயதாகிவிட்டதால் கட்சியினர் எல்லாம் அன்புமணி உடன் தான் இருக்கின்றனர். அதனால் அன்புமணி தங்கள் கூட்டணிக்கு வந்தால் போதும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
அவசரப்பட்ட விஜய்! திமுக – அதிமுக சண்டையில் காணாமல் போகும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜய் தேர்தலில் 10 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்கினாலே பெரிய வெற்றியாகும் என்றும், அவர் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு லாபம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தவெக செயற்குழு...
ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!
அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி...
இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதின்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தடை...
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள...
