Tag: இளைஞர்கள்
இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு…சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் சென்னை மாநகராட்சி.!
சென்னை மாநகராட்சியில் 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) சார்பில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம்...
இளைஞர்களுக்கான ஜாக்பாட்!! ரூ.15 லட்சம் வரை கடன் பெற புதிய திட்டம் அறிமுகம்…
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை தமிழக அரசு (UYEGP) திட்டத்தின் மூலம் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ரூ.3.75 லட்சம் வரை மானியமாக பெறலாம்.படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு...
காலியான சாலை… நெருப்பு பறக்க பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்… துரத்தி துரத்தி வேட்டையாடிய போலீசார்.
கிண்டியிலிருந்து கோயம்பேடுக்கும் கோயம்பேட்டிலிருந்து கிண்டிக்கும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், சாலையில் நெருப்பு பறக்க வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனா்.தீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு...
சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தலைநகர் காத்மண்டுவில் பிரமாண்ட...
மின் வாரிய அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
சின்னமனூரில், பழைய உதவி வேளாண்மை அலுவலக கட்டிடத்தில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடம் சிறியதாக இருந்ததால், பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இட நெரிசலில் அவதிக்குள்ளாகினர். எனவே மின் வாரிய அலுவலகத்தை...
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்… இளைஞர்கள் கைது…
சென்னை மாணவிக்கு ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக வரவழைத்து கூட்டு பாலியியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான பெண் சென்னையில் இறுதியாண்டு...
