Tag: ஈபிஎஸ்
அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை...
ஈபிஎஸ் – கெளதமி சந்திப்பு
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நடிகை கவுதமி பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகினார்....
‘காவல் நிலையம் பின்புறமே சாராய விற்பனை.. ஸ்டாலின் பதவி விலகனும்’ – ஈபிஎஸ் காட்டம்..
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி...
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் – ஈபிஎஸ்..
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் நலனை...
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது – ஈபிஎஸ்!
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல்...
திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!
திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...