Tag: உச்சநீதிமன்றம்
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சி… தனுஷ் மீதான மனு தள்ளுபடி
கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சின்னத்திரை நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
சின்னத்திரையில் ஏராளமான நடிகர்களும், துணை நடிகர்களும் பல தொடர்களில் நடித்து வருகின்றனர். அதில் முக்கிய பிரபலம் ராகுல் ரவி. சின்னத்திரை மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்ற ராகுல் அடுத்ததாக, வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில்,...
ஆன்லைன் சூதாட்டம் தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர்...
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசனம் – தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.
கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய அறநிலையத் துறை சென்னை...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம்...
சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..
சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று...