Tag: உதயநிதி ஸ்டாலின்

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.இந்த நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி...

முதலமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமது 48வது பிறந்தநாளை...

வேலைநிறுத்தப் போராட்டம் : மருத்துவ சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று...

விஜய் பயத்தில் திமுக பக்கம் சாய்ந்த சீமான் தம்பிகள்: ஊழல் பட்டியலை வெளியிட எதிர்ப்பு

தமிழகம் முழுதும், தி.மு.க-வினர் செய்த ஊழல்கள் பற்றி முழு தகவல் திரட்டி ஆதாரங்களுடன் தனக்கு அனுப்பும்படி, தவெக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், புகார்களை துறை வாரியாக தொகுத்து, ஆளுநரிடம் கொடுக்க...

நான் முதலில் தயாரித்தது விஜய் படம் தான் – நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் :  உதயநிதி ஸ்டாலின்

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னையில்...

நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தூர்தர்ஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிட நல்" என்ற...