Tag: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின், என சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்த நாளையொட்டி சென்னை...

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி...

துணை முதலமைச்சர் என பெயர் பலகையில் மாற்றிய உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள பெயர் பலகை மற்றும் எக்ஸ் வலைதள முகப்பு பக்கத்தில் துணை முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 2021...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கவும், தமிழக...

தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணித்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...

உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் -19ல் துணை முதல்வர் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் வைரல் பேச்சு

வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக., அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன்...