Tag: உயர்வு

மீன்பிடி தடைகால உதவித்தொகை உயர்வு குறித்து கோரிக்கை

மீன்பிடித்தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நாள் ஒன்றுக்கு 131 ரூபாய் 15 காசு உயர்த்தி 500 ரூபாய் என முப்பதாயிரம் ரூபாய் வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை...

கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சில்லறை விலையில், விலை அதிகரிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.சர்வதேச அளவில்...

40 சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு: சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்பாட்டம்

தேசிய நேடுஞ்சாலை துறையின் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த...

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – நெடுஞ்சாலை துறைக்கு அன்புமணி கண்டனம்

40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு,”...

விடுமுறைக்கு பின் விமானக் கட்டணங்கள் உயர்வு – பயணிகள் அவதி

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் ஒட்டு மொத்தமாக, சென்னை திரும்ப தொடங்கியதால், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை அடுத்து சென்னைக்கு வரும் விமானங்களில், விமான கட்டணம்...

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் – தொழிற்சங்க கூட்டமைப்பு

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.https://www.apcnewstamil.com/news/chennai/75th-dmk-coral-festival-celebration-at-nandanam-chennai/111823இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியிருப்பது:...