- Advertisement -
(ஜூலை-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.15 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலை ரூ.2 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.127-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜனாதிபதியாகிறார் மோடி? ஆர்எஸ்எஸ் உடன் தீவிர பேச்சுவார்த்தை! உமாபதி நேர்காணல்!