Tag: எடப்பாடி பழனிசாமி
கூட்டணி உறுதியா..? விஜயை புகழ்ந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி
‘‘அண்ணா திமுக- நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது’’ என்று அதிமுக பொதுச் செயலாளார்...
டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும்,...
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான...
“மழை – வெள்ள பாதிப்பு; மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு...
கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மறுப்பு
சென்னை கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை என்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக...
