Tag: எடப்பாடி
எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி
மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்...
பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு சட்டப்பூர்வ தண்டனை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி
ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப்படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி...
மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...
ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க கட்சியின்...
எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
எஸ் ஐ ஆர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குறுக்கீடு செய்யும் எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.சென்னை ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய...
சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர்...
