Tag: கடலூர்
கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை…
கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை குறைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம், மாநகரின் பிரதான...
கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாசெல்வம் உட்பட அவரது கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புதிய வழக்கு பதிந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற அதிமுக...
கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மலையடிகுப்பம், கொடுக்ககம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து...
சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று; கடலூர் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு – தங்கம் தென்னரசு
கடலூர் பண்ருட்டி வட்டம், மருங்கூரில் நடக்கும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று...
வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்து…!சம்பவ இடத்தில் பிரிந்த காதல் ஜோடிகள்!
பணியை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு.செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலை கவனிக்காமல் தண்டவளத்தை...
கடலூரில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் உள்ள 20 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை!
திட்டக்குடியில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போலீசார் விசாரணை!கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஸ்டபுரம் மாரியம்மன் கோயில்...
