Tag: கடலூர்

கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!

கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் எஸ்பிகடலூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க...

மழை நிவாரணம்… புதுவையில் ரூ.5 ஆயிரம்: தமிழகத்திற்கு வெறும் ரூ.2 ஆயிரமா..? கோபத்தில் மக்கள்!

“ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2...

#BREAKING கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயலாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக நாளை...

கடலூர் புதிய துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில்...

ரூ.1.21 கோடி பண மோசடி வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடியே 21 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...

பண்ருட்டி : போலி லாட்டரி விற்ற 4 பேர் கைது

பண்ருட்டியில் போலியான ஆன்லைன் லாட்டரியில் பணம் பறிகொடுத்த 55 வயது உடைய முதியவர் இனி யாரும் ஏமாற கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் கதறியதால் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது...