Tag: கட்டணம்

அரசு பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரசு பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் சிவவங்கர் விளக்கமளித்துள்ளாா்.டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. செலவுகள் அதிகாிப்பதால், இழப்புகளை சமாளிக்கும் வகையில். விரைவில் பேருந்து...

ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு

ஜூலை 15ம் தேதி முதல் நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டண வசூல் செய்யும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்...

சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு...

பத்திரப்பதிவு கட்டணம் இவ்வளவு உயர்வா? உடனே குறையுங்கள் – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு...

திரையரங்கு கட்டணம் உயர்வா? எவ்வளவு?

திரையரங்கு கட்டணங்களை உயர்த்த கோரிக்கை! தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இது குறித்து...

7.5% உள்ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை

“7.5% உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது” என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்...